கனடாவில் ஆபத்தான வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை!

கனடாவின் தென்மேற்கு ஒன்றாரியோ பகதியில் ஆபத்தான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான வெப்பநிலை மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் இந்த ஆபத்தான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன், ரொறன்ரோ, நயகரா, ஓவன் சவுன்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சராசரியாக 35 … Continue reading கனடாவில் ஆபத்தான வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை!